வீட்டுக்கு வந்த விருந்தினர்களுக்கு வெற்றிலை பாக்கு பழம் மஞ்சள் குங்குமம் வைத்து தாம்பூலம் தந்து அனுப்பி வைப்பது நமது கலாச்சாரம்.
பாக்கு மஞ்சள் குங்குமம் போன்றவை எப்போதும் வீட்டில் இருக்கும். ஆனால் சில சமயங்களில் வீட்டில் பழமோ தேங்காயோ இருக்காது. அப்போது அரிசியும் அச்சு வெல்லமும் கை கொடுக்கும்.
சின்ன அச்சு வெல்லத்தை வாங்கி சிறிது அரிசி சேர்த்து சிறிய கவர்களில் போட்டு வைத்துக் கொண்டால் தேங்காய் பழம் இல்லாத போது கொடுக்கலாம்.
No comments:
Post a Comment